ஜனாதிபதி செயலகத்தின் முன் சத்யா கிரக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெதுமக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருவாதக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆரப்பாட்டத்தில் பிக்குகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் பங்கு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பு நேரடியாக காலிமுகத்திடலில் ஒளிபரப்பாகியமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇனி பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் :வெளியானது முக்கிய அறிவிப்பு!
Next articleநாட்டின் 08வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்!