புதிய ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் சமன் ஏக்கநாயக்க!

புதிய ஜனாதிபதியின் செயராளராக நியமிக்கப்பட்டார் சமன் ஏக்கநாயக்க சற்று முன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்து தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Previous articleஅடுத்த பிரதமர் ஆகிறாரா சஜித் பிரேமதாச ? வெளியான தகவல்!
Next articleஜனாதிபதியாக பதவியேற்கும் போது நாடாளுமன்ற வளாகத்தில் மின்தடை! : விசாரணையில் பொலிஸார்!