உடனடியாக எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : செய்வதறியாது திணறும் கோட்டாபய!

இலங்கையின் முன்னால் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச கடும் அழுத்தத்தின் பின் பதவி விலகியதையடுத்து மாலைத்தீவை அடுத்து தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள அதிகாரிகள் விசா முடிந்தும் அங்கு இருக்கும் கோட்டாபயவை நாட்டை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் தங்களுக்கு விசா காலம் நீடித்து தரமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவும் அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஜனாதிபதியாக பதவியேற்கும் போது நாடாளுமன்ற வளாகத்தில் மின்தடை! : விசாரணையில் பொலிஸார்!
Next article“கோ-ஹோம்-ரணில்” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனி இடத்தினை ஒதுக்கிய ரணில்!