“கோ-ஹோம்-ரணில்” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனி இடத்தினை ஒதுக்கிய ரணில்!

“கோ-ஹோம்-ரணில்” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இன்றையதினம் நாடானுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஉடனடியாக எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : செய்வதறியாது திணறும் கோட்டாபய!
Next articleயாழில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரணிலின் ஆதரவாளர்கள்!