பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாள அறிவிப்பு : இந்த நாட்களில் பாடசாலைகள் இயங்காது!

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதனை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அனைத்து மாணவர்களுக்கும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாரைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும்.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleQR Code இற்கு அமைய எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் இடங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!
Next articleயாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜீலை நினைவேந்தல்!