பொருளாதார சிக்கலினால் ஆடைக்கடையில் வேலை செய்த பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்லும் அவலம்!

நாட்டில் தற்போது பொருளாதா சிக்கல் அதிகரித்து வரும் நிலையில் ஆடை கடையில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

பாலியல் தொழிளில் ஈடுபட்டு வரும் பெண்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

மேலும் இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் ஆடைக்கடைகளில் வேலை செயது வந்தால் மாதம் 15000 ல் இருந்து 3500 வரை எங்களுக்கு வருமாணம் வரும்.

ஆனால் பாலியல் தொழிலில் ஒரு நாளைக்கே 15000 ரூபாய் வருகின்றது என தெரிவித்துள்ளனர்.

ஆடைக்கடைகளும் கடும் நஷடத்தில் போவதால் நாங்கள் பாலியல் தொழிலுக்கு வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleசைக்கிளில் வந்த சிறுமியை மோதித்தள்ளிய கார் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!
Next articleவீதியில் செல்லும் பெண்களிடையே அநாகரீகமாக நடந்து கொள்ளும் ராணுவத்தினர்!