வீதியில் செல்லும் பெண்களிடையே அநாகரீகமாக நடந்து கொள்ளும் ராணுவத்தினர்!

நாட்டில் வீதியில் செல்லும் பெண்களிடம் கேலி கிண்டல்கள் செய்யும் ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தற்போது முகநூலில் நெட்டிசன்ள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்தான காணொளி ஒன்னு சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த காணொளியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இரு ராணுவத்தினர் பணிநிமித்தம் காரணமா அங்கு நின்று அவ்வழியே செல்லும் பெணகளை கேழி கிண்டல்கள் செய்து வருகின்றனர்.

இந்த காணொளியினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த நெரிசலான பரபரப்பான சூழலியே இவ்வாறு நடந்து கொள்கின்றார்களே போரின் போது வடக்கு பகுதிளில் இவர்கள் எவ்வாறு நடந்திருப்பார்கள் எனவும் ட்விட்டர் செய்துள்ளார்.

Previous articleபொருளாதார சிக்கலினால் ஆடைக்கடையில் வேலை செய்த பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்லும் அவலம்!
Next articleஇருப்பதற்கு நாடு இன்றி தவிக்கும் கோட்டாபய : வெளியான தகவல்!