போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

வீட்டில் வைத்து போதைப்பொருள் விசியோகத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இச்சம்பமவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியினர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த விட்டினை பொலிஸார் சுற்றிவழைத்தளனர்

குறித்த சுற்றிவளைப்பில் பொலிஸார் தம்்பதியினரை கைது செய்தததுடன் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனுடன் 41000 ரூபாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த தம்பதியினர் ஒருவருக்கு 35 வயது என்றும் மற்றுமொருவருக்கு 37 வயது என்றும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇருப்பதற்கு நாடு இன்றி தவிக்கும் கோட்டாபய : வெளியான தகவல்!
Next articleகிளிநொச்சியில் வீதியோரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் சிசு!