யாழில் தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடன் : மடக்கி பிடித்த ஊர்மக்கள்!

யாழில் தனயிாக வாழும் பெண்ணின் வீட்டில் நுயை முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உய்ய வீட்டில் அந்த இளைஞர் சம்பளத்திற்கு பகலில் வேலை பார்த்துள்ளான்

அதன்போது அப்பெண்ணின் பெறுமதிமிக்க கைப்பேசி காணாமல் போயுள்ளதையடுத்து அப்பெண் அயலவரகளிடம் கூறியுள்ளார்.

அவர்கள் அந்த இளைஞனின் மீது சந்தேகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த இளைஞன் இரவு சாப்பாட்டு பொட்டலத்துடன் அப்பெண்னமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார் இந்நிலையில் அந்நபரை மடக்கிபிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.

அதற்கு தனியாக இருக்கும் பெண்ணிற்கு துணைக்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி பற்றி கோட்டபோது தனக்கு தெரியாது எனவும் அவனை சோதனையிட்டபோது ஓடிக்களோனும் கத்தியும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Previous articleயாழில் முடங்கிய தனியார் பேருந்து சேவைகள்!
Next articleமோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடியதால் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான நபர்!