யாழில் பாட்டியை கடத்தி தகாத முறையில் ஈடுபட முயற்சித்த 15 சிறுவன் கைது!

யாழில் 63 வயதுடைய பாட்டியை கடத்திசசென்று காட்டுப்பகுதியில் தகாத முறையில் ஈடுபடவிருந்த 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபப்பெண் அப்பகுதியில் மீன் வாங்கிச் சென்றுவிட்டு வரும் வழியில் சிறுவன் ஒருவர் வழிமறித்து பேசியுள்ளார்.

இதன்போது சிறவன் ஒருவரின் பெயரைக்கூறி வாங்கள் உங்களை நான் வீட்டில் விடுகிறேன் சைக்களில் ஏறுங்கள் என கூறியுள்ளார்.

பாட்டி சைக்கிளில் ஏறியதும் சிறுவன் பாட்டியை அடர்ந்த காட்டின் வழியாக கூட்டிச்சென்றுள்ளான். பாட்டி இது எனது வீட்டிற்கு புாகும் பாதை இல்லை என கூறியதற்கு இப்படியும்போகலாம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுவன் அடர்ந்த புதருக்குள் பாட்டியை தள்ளிவிட்டு சட்டையை களட்டி தவறாக முயற்சிக்க முயன்றுள்ளான்.

பாட்டி இவ்வாழியே தான் எனது பேரன் விறகு எடுக்க வந்தான் என கூறி கத்தி கூச்சலிட்டார் அவர் பேரை கூறி.

இதன்போது பயந்த சிறுவன் அங்கிருந்து ஓடினார்.

இதனையடுத்து பாட்டி சிறுவனைப்பற்றி வட்டுக்கோட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து பொலிஸார் சிறுவனை கைது செய்து மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்