யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு லொட்டரியின மூலம் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.

இவர் ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் பரிசையே வென்றுள்ளார்.

இவவாறு வென்ற பணத்தினை வெத்து கார் கொள்வனவு செய்ததுடன் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்துள்ளார்.

எனது வாழ்நாழில் இது மட்டும் தான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசிய மருத்துவர் : அம்பலமான மருத்துவரின் ரகசியங்கள்!
Next articleஎரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்!