மீண்டும் நாடு திரும்பிகிறார் கோட்டாபய ; வெளியானது அறிவிப்பு!

நாட்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பினையடுத்து நாட்டை விட்டுச்சென்ற கோட்டாபய மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி தலைமறைவாகவில்லை எனவும். சிங்கப்பூரில் இருந்து விரைவில் நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்!
Next articleயாழிற்கு பெருமையை சேர்த்த 22 வயது இளைஞர்!