வெளியானது மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்!

இன்று இரவு மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்ட வந்தடையவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை எரிசக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனம் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட அறிக்ககையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆபத்தான நிலையில் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்!
Next articleகண்ணீர் புகைக்குண்டுகளை திருடிச்சென்ற இளைஞனை கைது செய்த பொலிஸார்!