யாழில் இன்று எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பில் வெளியான அட்டவனை!

யாழில் கடந்த சில தினங்களாக எரிவாயு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று யாழில் எந்த எந்த இடத்தில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என ஒரு அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleகண்ணீர் புகைக்குண்டுகளை திருடிச்சென்ற இளைஞனை கைது செய்த பொலிஸார்!
Next articleநிறுத்தி வைக்கப்பட்டிருந்ந திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!