வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள்!

வவுனியாவில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு வழியுறுத்தி சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் விஷேட தினமபன இன்றையதினத்தில் தனி ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பணிப்பாளருக்கு எரிபொருள் வழங்க வெண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த காலங்களில் தன் ஒரு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கி வந்ததாகவும்.
அந்த நடைமுறை மாறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதனால் தொடர்ந்து இவர்கள் பொதுமக்களுடன் வரிசையில் நின்று எரிபொரு பெருவதால் பணிக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் எங்களுக்க தனி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்குமாறும் இல்லையேல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleநிறுத்தி வைக்கப்பட்டிருந்ந திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!
Next articleயாழில் போதை ஊசி ஏற்றி இரண்டாவது இளைஞர் ஒருவர் பலி!