யாழில் இன்று எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்!

யாழில் இன்று எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்து.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.

கீழ்குறிப்பிடப்படும் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகடற்கரையில செல்பி எடுக்கும் போது காணாமல் போன மனைவி : பின்னர் கணவருக்கு வந்த அதிர்ச்சித்தகவல்!
Next articleமட்டக்களப்பில் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட நிலை : வருத்தத்தில் சாரதிகள்!