மனைவியை ஏழு மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவன் கைது!

தனது மனைவியை அவரது நண்பருடன் சேர்த்து வைத்து பார்த்த கணவன் சுமார் 07 மணிநேரங்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளார்.

இச்சம்பவமானது இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கணவரின் நண்பருடன் மனைவியை பார்த்ததில் மரத்தில் கட்டிவைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

மேலும் அவரது நண்பரையும் கட்டிவைத்து தாக்கியுள்ளனர் அவரது உறவினர்கள்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அதிகளவானோர் பார்த்து வருகின்றனர்..

07 மணிநேரம் மர்த்தில் மைனைவியை கட்டி வைத்ததில் அவர் வலியால் துடித்துள்ளார்.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Previous articleயாழில் குடும்பஸ்தரை மிரட்டி பெட்ரோல் கேட்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!
Next articleமுல்லைத்தீவில் தனது சித்தியின் தொல்லை தாங்காமல் தாயை தேடி 200KM தூரம் சைக்களில் பயனித்த சிறுவன்!