பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சு!

பாடசாலை மாணவர்களுக்கு இன்றையதினம் கல்வி அமைச்சு மகிழ்ச்சி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இனி பாடாசாலை மாணவர்க்ளுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு ஆரம்பக்கட்ட முயற்சிகள் எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டமானது கல்வி அமைச்சில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் கருத்த தெரிவிக்கும்போது இவ்வாறு கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஒன்று மற்றும் இரண்டுக்கான ஆரம்பக் கல்வியை இழந்து மூன்றாம் ஆண்டுக்கு சென்றுள்ள பாடசாலை மாணவர்களின் தகைமை குறித்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

நாளை முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் எரிபொருள் நிலையத்தில் புதியதாக மேற்கொள்ளப்படுகன்ற தொழில் முயற்சி!
Next articleவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் பலி!