அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி மீட்பு!

பாடசாலை சென்று வீடு திரும்பியபோது மரத்தில் கட்டிவைத்த நிலையில் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் இன்ந்தெரியாத நபர்களினனால் கை, கால், கண்கள் கட்டப்பட்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று மர்த்தில் கட்டிவைத்தள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களால் சிறுமி மீட்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் புகைப்படத்தை அழகாக மாற்றுவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

Previous articleயாழில் கிராம சேவகரின் பிறந்த நாளுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த ஊர்மக்கள்!
Next articleகொராணா தொற்று அதிகரித்தால் பாடசாலை இயங்குமா ? பதிலளித்த கல்வி அமைச்சர் !