யாழில் பேராசையால் லட்சம் ரூபாய்களை இழந்த நபர் : வெளியான காரணம்!

யாழில் அதிக பணம் பெற வேண்டும் என அரிசியின் நிரணயவிலையை விட கூட்டி விற்ற இருவருக்கும் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்த நபருக்கும் தண்டப்பணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஓப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து நீதிவான் இவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆணையருக்கு கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவை இடம்பெற்றுள்ளது.

இதன் போது பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் வாய்த்தர்க்கத்தால் இடம்பெற்ற பயங்கரம் : காதை கடித்து துப்பிய இளைஞர்!
Next articleஎரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் வசமாக சிக்கினார்!