யாழில் மகளை கண்டித்த கணவரின் மண்டையை உடைத்த மனைவி!

யாழில் மகளினை கண்டித்த கணவரைின் மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று (05) யாழ்.உரும்பிராய் கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் மகள் அதிக நேரத்தை போனில் செலவழிப்பதாக போனை வாங்கி தந்தை கண்டித்துள்ளார்.

இதனையடுத்து மகளிற்கும் தந்தைக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது வாய்ததர்க்கம் பெரிதாக மாறியது.

இந்நிலையில் அங்கு வந்த மனைவி கணவரின் பலமாக தாக்கியதில் கணவரின் மண்டை உடைந்தது.

மேலும் குறித்த தந்தை மகளின் முதலாவது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் வசமாக சிக்கினார்!
Next articleயாழில் நாளை அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் விசேட பெற்றோல் விநியோகம் !