யாழில் வெளிநாட்டில் இருந்து வந்த 42 வயதான பெண் 18 வயது மாணவனுடன் அந்தரங்கம் : பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவனின் தாயார்!

லண்டனில் இருந்து யாழிற்கு வந்து தங்கியிருக்கும் 42 வயதான பெண் தனது 18 வயது மகனுடன் தவறாக நடந்து கொள்வதாக மாணவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவமானது யாழில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

லண்டனில் இருந்து யாழிற்கு வந்து தங்கி இருந்த பெண்மனி ஒருவர் வழக்கமாக யாழ் வந்தால் லண்டனிற்கு சென்றுவிடுவார் ஆனால் பெட்ரோலிய சிக்கலன் காரணமாக தற்போது யாழிலேயே தங்கியுள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இவர் பாதிக்கப்பட்ட தாயாரின் வீட்டிற்கு அருகில் காணி வாங்கி அதில் நவீன வீடு கட்டி வசித்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் தனது மகனை பெட்ரோல் செட்டிற்கு போய் காத்திருந்து பெட்ரோல் அடித்துவிட்டு வருமாறு போன்ற வேலைகளை தனது மகனுக்கு கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வருவதில்லை எனவும் கூப்பிட்டால் தன்னை தாக்கவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனிற்கும் அந்த பெண்மணிக்கும் இடையில் தகாத உறவு இருப்பதாக அயலவர்கள் கூறியதையடுத்து தானும் தனது இரு பிள்ளைகளும் தற்கொலைக்கு முயன்றுன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது மகனை மீட்டுத்தருமாறு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொர்பாக பொலிசார் குறித்த லண்டன் பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Previous article(STF) காவலில் இருந்த கிரிமினல் கல்குவாரி குழி ஒன்றில் தவறி விழுந்து பலி!
Next articleயாழில் உயர்தர பரீட்சை முடிவுகளில் குறைந்த புள்ளி வந்துவிடும் என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துகொண்ட மாணவி!