யாழில் சுவிஸ் பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து மதம் மாற்றிய போதகர்!

யாழில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்ப பெண்ணை மதபோதகர் ஒருவர் தவறான உறவில் ஈடுபடுத்து கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது.

சுவில் இருந்து வந்த 38 வயதான குடும்ப பெண் ஒருவரை சிகிச்சை அளிப்பதாக கூறி தன்வசப்படுத்தி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனையறிந்த பெண்ணின் கணவர் மனைவியை கண்டித்தும் சரிவராத நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து கணவர் தெரிவிக்கையில் மனைவி நீண்ட நாட்களாக கால்வலியில் அவதியுற்ற நிலையில் அக்கம்பக்கதினரிடம் விசாரித்த போது மனைவிக்கு யாரோ செய்வினை வெத்து விட்டார்கள் ஆகையால் நல்ல போதகரிடம் அனுப்பி வையுங்கள் சரிஆகிவிடும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து கணவர் மனைவியை தனியாக போதகரிடம் யாழிற்கு அனுப்பியுள்ளார் இந்நிலையில் அந்த மதபோதகர் மனைவியை தன்வசப்படுத்தி தகாத உறவில் ஈடுபட செய்து தனது மதத்திற்கு மாற்றியுள்ளார்.

இதன்போது மனைவி அணிந்திருந்த 50பவுன் தாளி கொடியையும் வாங்கி விற்று திருச்சபைக்கு சொத்து சேற்றுள்ளார் என கணவர் முறைப்பாடு செள்துள்ளார்.

கணவர் மற்றும் இரு பிள்ளைகளும் தற்போது யாழ்ப்பாணம் வந்து பொலிசாரிடம் அலைந்து திரிவதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுத்த கியூபெக் கார்டினல் மார்க் ஓலெட் !
Next articleயாழில் காணமல் போன முதியவர் சடலமாக மீட்பு : வெளியான காரணம்!