தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படைசிப்பாய்!

டி.பி.என்.டி. கேகலையில் இருந்து. பெரேரா (23) என்ற கடற்படை சிப்பாய் இன்று (23) உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசை உருவாகும் அபாயம்!
Next article12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு; விலை விபரம் இதோ!