இந்தியா – இலங்கை இடையில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கப்பல் சேவை !

இந்தியா – இலங்கை இடையே உத்தேச படகு சேவை இந்த ஆண்டு தொடங்கும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலங்களவையில் பேசும் போது முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் இடையே படகு சேவையை தொடங்க இந்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களை இயக்கவும், அது தொடர்பான பிற செயல்பாடுகளை மேம்படுத்தவும் நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Previous articleயாழ் ராணி ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் பயணித்த சிலர் பிடிபட்டனர், ஆய்வாளர்கள் வருவதை அறிந்து சிலர் தப்பியோடினர்!
Next articleயாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தேர் ஊர்வலம் பக்தர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது!