எரிபொருள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி முறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாகனப் பதிவுகள் மற்றும் எரிபொருள் பெறுமதிகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் பாவனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் செப்டெம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் இன்று! பெரும் திரளென கலந்துகொண்ட பக்கதர்கள்
Next articleயாழ். நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்!