இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே!

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனேஜ் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​பருத்தித்துறை பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை திறந்து வைப்பதுடன்,

கோப்பாய் இராணுவ முகாமில் நடைபெறும் உதைபந்தாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Previous articleயாழ்.மானிப்பாய் பகுதியில் வாக்குமூலம் வழங்கியவர் வீட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!
Next articleயாழில் சுவிஸ் குடும்ப பெண்ணுடன் தகாத உறவில் இருந்த பாடசாலை அதிபர் கடுப்பான கணவன்.!