யாழில் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு!

கட்டிக்காடு பகுதியில் மீனவர்களின் 4 வாடிகளை இனம் தெரியாத சிலர் வேண்டுமென்றே தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சிலர் இந்த நாச வேலையை செய்துள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது அப்பகுதியில் உள்ளூர் மீனவர்கள் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்!
Next articleகோட்டாக்கு நடந்ததுதான் ரணிலுக்கும் நடக்கும் எச்சரிக்கை விடுத்த பொன்சகோ!