யாழ்.மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!

இன்று வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி மாணவர் கணிதப் பாடத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Previous articleஉயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!
Next article171,497 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி : வெளியான அறிவிப்பு!