எரிவாயு இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட டொலர்கள் குறித்து வெளியான தகவல்!

2022 இடைக்கால பட்ஜெட்டில் தட்டுப்பாடு இல்லாமல் எரிவாயுவை சீராக வழங்க 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமின் வேலியில் சிக்கி பரிதாபமாக பலியான யானை !.
Next articleதொழில் இல்லாதோருக்கு 20 ஏக்கர் காணி! : புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி!