இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும் இது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Previous articleதலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்!
Next articleயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள சில வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்!