மருத்துவ பொருட்களின் விலையில் மாற்றம்

43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
Next articleஅனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்ய தடை!