யாழ்.வடமராட்சி – தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு! அதிக கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிப்பு! திகதியும் அறிவிப்பு..!

யாழ்ப்பாணம், வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5000 ரூபாவுக்கு மேல் பாக்கி வைத்திருப்பவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் துண்டிக்கப்படவுள்ளது.

என வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளுக்கான மின் பொறியாளர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும், 5ம் தேதி முதல், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் பாக்கி வைத்திருப்பவர்கள், செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் இணைக்க மின் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.3,000 அபராதம் செலுத்த வேண்டும். என்றும் அறிவித்துள்ளது.

Previous articleக.பொ.த உயர்தரத்தில் மேலும் உள்ளடக்கிய பாடம் : வெளியான அறிவிப்பு!
Next articleஉறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு..!