யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யாழில் 5 ஆயிரம் ரூபாவிற்கு மேலாக மின் கட்டணம் நிலுவையில் இருப்போருக்கு திங்கள் முதல் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.

இத்தகவலானது இன்றையதினம் வெளியிடப்பட்டுளள்ளது.

05ம் திகதி தொடக்கம் மின்கட்டணம் அதிகம் வைத்திருப்போர் விரைந்து செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ள.

மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பு:வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு!
Next articleயாழ் . பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை : வெளியான அறிவிப்பு!