யாழ்.தென்மராட்சியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள் மீட்பு!

திங்கட்கிழமை யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் விவசாயத்திற்காக நிலத்தை தயார்படுத்தும் போது தரையில் இருந்து சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleநன்றாக படிக்கிறான் என மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய் : நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
Next articleபாடசாலை மாணவியை இரகசியமாக காணொளி எடுத்தவர் கைது!