இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் !

இலங்கையில் இன்று புதன்கிழமை (07-09-2022) 1 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும் (PUCSL) இது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Previous articleமூன்று இளம் பிக்குகளுக்கு பெளத்த மதகுருவால் நேர்ந்த கொடூரம்!
Next articleயாழில் மயக்க மருந்து கொடுத்து நூதன முறையில் திருட்டு! வடமராட்சியில் சம்பவம்!