203 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்ற இலங்கை!

இலங்கை அரசாங்கம் 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!
Next articleதேர்வுத் துறை இணையதளத்தை ஹேக் செய்த பிரபல பாடசாலை மாணவர் !