யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் மட்டக்கலையைச் சேர்ந்த கிஸ்னகுமார் சரவணன் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நேற்று.

உயிரிழந்தவரின் தந்தை பிரபல கணித (உ/த) ஆசிரியர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleQR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!
Next articleயாழில் வவுனியா மாணவர்கள் சாதனை!