யாழில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கியவர் கைது!

நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சாரதியை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டு நேற்று மல்லாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய கைதுக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
Next articleஅதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்!