இலங்கையில் அடுத்த 3 தினங்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய மண்டலங்களுக்கு மாலை 6 மணி முதல் 9 மணி வரை . ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Previous articleஅதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்!
Next articleயாழில் பூட்டி இருந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற நபர்!