தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

இன்று (17-09-2022) தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $12.53 அதிகரித்து $1,675.22 ஆக உள்ளது.

இதற்கிடையில், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஎரிபொருள் விலையால் அவதிப்படும் முச்சக்கரவண்டி தொழிற்துறையினர்!
Next articleவவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களால் பரபரப்பு!