கிளிநொச்சியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு!

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 சிறுவர்களுக்கான மஞ்சள் நீராட்டு விழா ஒரே நேரத்தில் நடைபெற்றது. உலக அளவில் இது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் பூப்புனித நன்னீராட்டு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேட பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்களும் தவறாது இருபத்தொன்பது (29) மங்கையருக்கு மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇலங்கையர்களுடன் காணாமல் போன படகு ! : அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலில் அதிர்ச்சியடைந்ந அதிகாரிகள்!
Next articleயாழில் விஷேட படையினரால் சுற்றிவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் :அவரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்!