இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமூகத்தினருக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் கைத்தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் ஜப்பானிய தூதுவர் மிசு கோஷியுடன் கலந்துரையாடினார்.

இதன் மூலம் ஜப்பானில் வேலை தேடும் இலங்கை இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவவுனியாவில் திடீரென பரவிய காட்டுத்தீ!
Next articleநாட்டில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!