யாழ் பல்கலைக் கழகத்திற்காக சங்ககாரவின் சிலை!

யாழ்.பல்கலைக்கழகத்திற்காக சங்கக்காரவின் மூன்றரை அடி சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான குமார் சங்கக்காரவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Previous articleநாட்டில் மேலும் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு!
Next articleகடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!