மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாக நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தற்போதைய ஒரு மணி நேர மின்வெட்டை 20 நிமிடங்களால் அதிகரிக்கவும், இன்றும் நாளையும் மின்வெட்டை மேற்கொள்ளவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்றும் நாளையும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகுமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்கு மறுப்பு தெரிவித்த யாழ்.பல்கலை நிர்வாகம்!
Next articleதிருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!