தமிழர் பகுதி கடையொன்றில் பாண் விலை 150 ரூபா!

நாட்டில் பான் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த பகுதியல் உள்ள வெதுப்பகம் இவ்வாறு விற்பளை செய்யும்போது ஏணைய பிரதேசங்களில் உள்ள வெதுப்பங்கள் ஏன் இவ்வாறு விற்க முடியாது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Previous articleயாழில் இந்திய மீனவர்கள் அதிரடி கைது!
Next articleயாழில் கசிப்புடன் சிக்கிய அதிகாரி!