யாழில் கசிப்புடன் சிக்கிய அதிகாரி!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதமிழர் பகுதி கடையொன்றில் பாண் விலை 150 ரூபா!
Next articleயாழில் வீதியால் சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!