இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்காக இன்று (21-09-2022) ABCDEFGHIJKLPQRSTUVW மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

Previous articleயாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Next articleயாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான இரு இளைஞர்கள்!