இரு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் Bonda Mani ! வீடியோ வாயிலாக உதவி கேட்ட நடிகர் Benjamin

பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து வந்த போன்டா மணி அவர்கள் தற்பொது இரு கிட்ணியும் செயலிழந்த நிலையில் உயிருக்கும் போராடி வருவதாக தெரிய வந்ததில் திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

இதனால் திருப்பாச்சி படத்தில் நடித்த பென்ஞமின் அவர்கள் வீடியோ வாயிலாக அவருக்காக அழுது உதவி கேட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோ முதல்வர் அவர்களுக்கு கொண்டு செல்லுமாறும் முதல்வர் போண்டாமணி அவர்களுக்கு
உதவி செய்யுமாறு கண்ணீர் மழ்க தாழ்மையுடன் கேட்டுள்ளார்.

போண்டாமணி அவர்கள் திரைப்பட படபிடிப்பின்போது நிஜ சாக்கடையில் விழுந்து நடித்ததால் நச்சு அவரின் கிட்ணிக்கு சென்று இரு கிட்ணியும் செயலிழந்துள்ளளது.

இதனால் வைத்திய செலவுக்கு கூட தன்னிடம் பணம் இல்லை என அழுது நண்பர் Benjamin இடம் கேட்டுள்ளார்.

மேலும் போண்டா மணி இலங்கை அகதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை Galatta Media வெளியிட்ட வீடியோ மூலம் காணலாம் அத்துடன் இந்த வீடியோ கொடுத்ததுக்கு டுடே ஜப்னா சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Previous articleபாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விபச்சாரம்! குற்றப் புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் இரு பெண்கள் கைது..!
Next articleயாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த வயோதிப பெண் : வெளியான காரணம்!