இலங்கைக்கு அரிசி நன்கொடையாக வழங்கிய முக்கிய நாடு!

அவுஸ்திரேலியா இலங்கைக்கு 600 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அரிசி சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த அரிசி விநியோகிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆதரவை வழங்கவும் நம்புவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உலகளாவிய உணவு பாதுகாப்பு நிதியத்திற்கு 2.9 பில்லியன் டாலர்களை வழங்குவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

Previous articleவவுனியா மாவட்டத்தை “வவுனியாவ” என மாற்றியது ஏன்? சீ.வி.கே.சிவஞானம் கடும் சினம்!
Next articleமாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!